சென்னை வியாசர்பாடி-மாதவரம் சாலை ஒருவழிப் பாதையாக போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை வியாசர்பாடி-மாதவரம் சாலை ஒருவழிப் பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதவரம் ரசாயன கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கருதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருவழிப் பாதையில் இருள்சுழ்ந்த இடங்களில் விளக்குகள் பொருத்தப்பட்டு வாகனகள் இயக்கப்பட்டு வருகின்றன.

Related Stories: