இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு வீடு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு வீடு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. சென்னை நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் நல்லகண்ணுவிற்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்துள்ளது.

Related Stories: