குமரி விசைப்படகு பழுது கோவா கடலில் 17 மீனவர் தத்தளிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையை சேர்ந்த ஜெகர்சன் என்பவருக்கு சொந்தமான  விசைப்படகில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி 17 பேர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கோவாவில் இருந்து 50 கடல் மைல் தொலைவில்  மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இன்ஜின் பழுதடைந்தது. இதுதொடர்பான தகவல் அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: