×

தமிழகத்தில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரிகளை பெற்றுத்தந்ததில் வரலாற்று சாதனைகள் படைத்துள்ளோம்: முதல்வர் பழனிசாமி

சேலம்: தமிழகத்தில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரிகளை பெற்றுத்தந்ததில் வரலாற்று சாதனைகள் படைத்துள்ளோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்தது முதல் கடைகாலம் வரை பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சேலத்தில் பிரமாண்டமான அளவில் பஸ் போர்ட் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : acquisition ,Government Medical Colleges ,Palanisamy ,Tamil Nadu , Tamil Nadu, Government Medical College, Historical Achievements, Chief Minister Palanisamy
× RELATED 3 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய டீன்கள் நியமனம்