மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

சென்னை: மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது. மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்புமாறு திமுக விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: