கழிவுநீர் மேலாண்மையில் தமிழக உள்ளாட்சி அமைப்புகள் தோல்வி அடைந்துவிட்டன: பசுமை தீர்ப்பாயம்

சென்னை: கழிவுநீர் மேலாண்மையில் தமிழக உள்ளாட்சி அமைப்புகள் தோல்வி அடைந்துவிட்டன என பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. போரூர் ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதை உள்ளாட்சி நிர்வாகம் தடுக்கவில்லை. பிளாஸ்டிக் கழிவு கொட்டுவதை தடுக்காததால் போரூர் ஏறி குப்பை சேகரிக்கும் இடமாகவே மாறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: