×

கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது நீதிமன்றம்

சென்னை: கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஏர்-செல்-மேக்சிஸ் வழக்கு காரணமாக கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நீதிமன்றம் கட்டுபாடு விதித்து இருந்தது. 


Tags : court ,Karthik Chidambaram , court granted,permission , Karthik Chidambaram, go abroad
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...