×

பிப்ரவரி-18: பெட்ரோல் விலை 74.68, டீசல் விலை ரூ.68.27

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.68, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.72-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : February 18, Petrol Price, 74.68, Diesel Price, Rs 68.27
× RELATED ஏப்-26: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை