×

எஸ்.எஸ்.ஐ வில்சனை கொன்ற அப்துல் ஷமீம், தவுபீக் மதுரை சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றம்

சேலம்: எஸ்.எஸ்.ஐ வில்சனை கொன்ற அப்துல் ஷமீம், தவுபீக் மதுரை சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏற்கனவே பாளையங்கோட்டை சிறையில் இருந்து மதுரைக்கு மாற்றப்பட்ட நிலையில் மீண்டும் இடமாற்றப்பட்டுள்ளனர்.


Tags : Abdul Shameem ,SSI Wilson SSI Wilson , Abdul Shameem,killed,y SSI, Wilson
× RELATED எஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற அப்துல் ஷமீம்,...