×

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3,924-க்கும் ஒரு சவரன் ரூ.31,392-க்கும் வீரப்பனை செய்யப்பட்டு வருகிறது. அட்சய திருதியை  சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் ஏற்பட்டு வருகிறது.  கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு சவரன் 29,880 ஆக இருந்தது. சில நாட்களிலேயே கிடுகிடுவென உயர்ந்து 31,000ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags : Chennai , Increase, jewelery gold , Chennai
× RELATED ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவின் தரம் பற்றிய புகார்கள் அதிகரிப்பு