தமிழகம் தமிழக-கேரள எல்லையான வாளையார் பகுதியில் கார் கடத்தல்..: போலீசார் விசாரணை Feb 13, 2020 கேரளா எல்லை Valayar தமிழ்நாடு விசாரணை பொலிஸ் விசாரணை கோவை: தமிழக-கேரள எல்லையான வாளையார் பகுதியில் மோட்டார் உதிரி பாகங்களை கொண்டு கார் கடத்தப்பட்டுள்ளது. சந்திரன் என்பவரது காரை வழிமறித்து மர்மநபர்கள் கடத்தியுள்ளனர். இந்த கடத்தல் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் 10 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதி: போலீசில் பெண்கள் புகார்
விவசாயம், குடிநீருக்கு தடையின்றி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்
காட்டூர்-அண்ணா நகர் சாலை ஓரத்தில் நந்திவரம் பெரிய ஏரியில் கொட்டப்படும் குப்பை, கழிவுகளால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
அங்கன்வாடி கட்ட ரூ.26 லட்சம் டெண்டர் விட்டும் கட்டுமான பணி துவங்காமல் ஒப்பந்ததாரர் அலட்சியம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் குப்பையை கொட்டி எரிப்பதால் பொதுமக்கள் கடும் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஜோயாலுக்காஸ் ஜூவல்லரியில் அட்சய திருதியை முன்னிட்டு பிரத்யேக சலுகை அறிவிப்பு: பிரமாண்ட ஆபரண அணிவகுப்பு