சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 9 பேரை நிரந்தர நிதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற கொலிஜீயம் ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories: