தமிழகம் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு Feb 13, 2020 மேட்டூர் அணை மேட்டூர் அணை சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து 116 கன அடியில் இருந்து 127 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 106.22 அடி, நீர் இருப்பு 73.13 டிஎம்சியாக உள்ளது. அணையிலிருந்து 1,250 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டப வளாகத்தில் ரூ.1.40 கோடியில் கட்டிட பணிகள்: செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஆய்வு
கொடைக்கானலில் கட்டுக்குள் வந்தது காட்டுத்தீ மேல்மலை பகுதிக்கு செல்ல 10 நாட்களுக்கு பின் அனுமதி: சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி
நாகையில் இருந்து 13ம் தேதி போக்குவரத்து தொடக்கம் இலங்கைக்கு கப்பலில் பயணிக்க ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு: நிர்வாக இயக்குனர் அறிவிப்பு
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு: தோட்டத்தில் கரிக்கட்டையாக கிடந்த உடல், எஸ்பிக்கு கடிதம் மூலம் மரண வாக்குமூலம்
அம்பேத்கர் சட்டப்பல்கலை அறிவிப்பு 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு வரும் 10ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
காங். மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மரண பின்னணி, குற்றவாளிகளை விரைந்து கண்டறிய வேண்டும்: தமிழக அரசுக்கு எல்.முருகன் வலியுறுத்தல்
கே.பி.கே.ஜெயக்குமாரும், நானும் நெருங்கிய நண்பர்கள் என் மீது பழி போடுவதற்காக யாரோ பின்புலத்தில் வேலை செய்கிறார்கள்: ரூபி மனோகரன் எம்எல்ஏ விளக்கம்
கோடை விடுமுறைக்கு வெளியூர்களுக்கு செல்ல வசதியாக சென்னையில் இருந்து கூடுதலாக 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள்: பயணிகள் உற்சாகம்