சென்னையில் சிலிண்டர் விபத்தில் மேற்கு வங்க தம்பதி உயிரிழப்பு

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள சர்வீஸ் குடியிருப்பில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் மேற்கு வங்க தம்பதி உயிரிழந்தார். கேஸ் கசிவு இருந்தது தெரியாமல் சிலிண்டர் பற்ற வைத்த போது நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் 90% காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தம்பதி கிருஷ்ணசர்தார் - சுனில் சர்தார் ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories: