நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் உள்ள அதிமுக எம்எல்ஏ குமரகுருவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர்

சென்னை: நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் உள்ள அதிமுக எம்எல்ஏ குமரகுருவை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் உள்ள குமரகுருவை சந்தித்து நலம் விசாரித்தார்.

Related Stories: