வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏ.ஜி.எஸ். குழும நிர்வாகிகள் 2 பேர் ஆஜர்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏ.ஜி.எஸ். குழும நிர்வாகிகள் 2 பேர் ஆஜராகியுள்ளார். வருமான வரித்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து ஏ.ஜி.எஸ். குழும நிர்வாகிகள் 2 பேர் ஆஜராகினர்.

Related Stories: