சென்னை ராயப்பேட்டையில் 7 அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் 7 அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகின்றனர். மதுரை மாநகர், திருச்சி மாநகர் உள்ளிட்ட 7 மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையில் தொடங்கியது.

Related Stories: