நடிகர் விஜய் இன்றே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை நோட்டீஸ்

சென்னை:  நடிகர் விஜய் இன்றே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அன்புச்செழியன், கல்பாத்தி எஸ்.அகோரமும் இன்று ஆஜராகி விளக்கமளிக்க வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. 

Related Stories: