பழங்குடியின சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பற்றி தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரணை

சென்னை : பழங்குடியின சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பற்றி தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அமைச்சரின் செருப்பை சிறுவன் கழற்றிய போது, எடுத்த வீடியோ ஆதாரம் பெறப்பட்டு உள்ளதாக ஆணைய உறுப்பினர் ஆனந்த் ஆற்காட்டில் பேட்டி அளித்துள்ளார். 

Related Stories: