பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை

சென்னை : பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. 9 மாவட்ட ஆட்சியர்கள், அலுவலர்களுடன் காணொளி காட்சி மூலம் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

Related Stories: