நடிகர் விஜய்யின் இல்லத்திற்கு மேலும் 2 வருமான வரித்துறை அதிகாரிகள் வருகை

சென்னை: சென்னை அருகே நடிகர் விஜய்யின் இல்லத்திற்கு மேலும் 2 வருமான வரித்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். விஜய்யின் இல்லத்தில் 18 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வரும் நிலையில் அதிகாரிகள் வந்துள்ளனர்.

Related Stories: