சிலை கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது

சென்னை: சிலை கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுஐஜி அன்பு தலைமையிலான போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

Related Stories: