ஸ்பைசி இட்லி மஞ்சூரியன்

செய்முறை : முதலில் இட்லிகளை நீளத்துண்டுகளாக நறுக்கவும். பின்பு அதனோடு இஞ்சி, பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார், கடலை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், ரெட் கலர், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து, கலந்து வைத்துள்ள இட்லிகளை ஐந்தாறாகப் எண்ணையில் போட்டுப் பொரித்தெடுங்கள். குழந்தைகளுக்கு பிடித்த ஸ்பைசி இட்லி மஞ்சூரியன் தயார்.

Related Stories: