குற்றம் சென்னையில் சிறார் ஆபாச படம் பார்த்த ஹரிஷ் என்ற இளைஞர் கைது Jan 29, 2020 ஹரிஷ் சென்னை சென்னை சென்னை: சென்னையில் சிறார் ஆபாச படம் பார்த்த ஹரிஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்போனில் கடந்த 2 ஆண்டுகளாக சிறார் ஆபாச படம் பார்த்ததாக ஹரிஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு