அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் நடுத்தெரு பகுதி கிணற்றில் ரேஷன்கடை ஊழியர் சடலமாக மீட்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் நடுத்தெரு பகுதி கிணற்றில் ரேஷன்கடை ஊழியர் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 2 நாட்களாக ரேஷன்கடை ஊழியர் ராஜாவை காணவில்லை என கூறப்பட்ட நிலையில் தற்போது சடலமாக மீட்கப்பட்டார்.

Related Stories: