சிறைத்துறையில் சிறந்து விளங்கிய 35 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள் அறிவிப்பு

சென்னை: சிறைத்துறையில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கான குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த 5 அதிகாரிகள் உட்பட 35 பேருக்கு குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சிறைத்துறை அதிகாரிகள் ஜெயபாரதி, தமிழ்மாறன், பேபி, கீதா, கண்ணன் ஆகியோருக்கு குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: