விரைவில் கேரள முதல்வர் பிரனாயி விஜயன் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: சுற்றுலா அமைச்சர் கருப்பணன் தகவல்

சென்னை: கேரள முதல்வர் பிரனாயி விஜயன் சென்னை வந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளதாக சுற்றுலா அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் கேரள மாநிலம் விருந்தினர் மாளிகை கட்ட விரைவில் அனுமதி அளிக்கப்படும் என அமைச்சர் கருப்பணன் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: