மதுரை-போடி அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

உசிலம்பட்டி: 10 ஆண்டாக பணி நடந்த மதுரை-போடி அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் உசிலம்பட்டியிலிருந்து டிராலியில் சென்று சோதனை செய்துள்ளார். 

Related Stories: