உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து திமுக செயற்குழுவில் 6 தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து திமுக செயற்குழுவில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலை உடனே நடத்த செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

Related Stories: