தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு விற்ற வழக்கு...: பிப்.3-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு

சென்னை: தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு விற்ற வழக்கில் கைதான 3 பேருக்கு பிப்.3-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. 10 நாள் போலீஸ் காவல் முடிந்து இம்ரான் கான், ஹனிப் கான் மற்றும் முகமது சையது ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.  3 பேரையும்  பிப்.3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்ற உத்தவிட்டுள்ளது.


Tags : extremists , preferencem SIM card mCourt orders m
× RELATED தீவிரவாதிகளுக்கு சிம்கார்டு விற்றவர் ஜாமீன் மனு தள்ளுபடி