×

மும்பை பங்குச் சந்தை எண் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 42,273 புள்ளிகளில் வர்த்தகமானது

மும்பை: மும்பை பங்குச் சந்தை எண் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 42,273 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி முதன் முறையாக 12,400 புள்ளிகளைத் தாண்டி 12,430 புள்ளிகளில் வர்த்தகமானது.

Tags : Bombay Stock Exchange ,Sensex ,mumbai , mumbai , Stock Exchange benchmark , Sensex rose , over 300 points , close at 42,273
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...