குடும்ப பிரச்சனை காரணமாக சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி

சென்னை: குடும்ப பிரச்சனை காரணமாக சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி செய்துள்ளார். கணவர் ஈஸ்வர் வரதட்சனை கேட்டு கொடுமை செய்வதாக அண்மையில் காவல்துறையிடம் ஜெயஸ்ரீ புகாரளித்திருந்தார். மேலும் தற்கொலைக்கு முயன்ற நடிகை ஜெயஸ்ரீ சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: