நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: மறைந்த குஜராத் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னை அடையாறில் உள்ள பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் இல்லத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: