969 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் தொடங்கியது

சென்னை: 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் தொடங்கியது. தமிழகம் முழுவதும் 32 மையங்களில் நடைபெறும் தேர்வை 1 லட்சத்து 40 ஆயிரத்து 243 பேர் எழுதுகின்றனர்.

Related Stories: