அதிமுக அரசை பொறுத்தவரை மோசடி என்றாலே என்னவென்று தெரியாது: அமைச்சர் காமராஜ்

சென்னை: அதிமுக அரசை பொறுத்தவரை மோசடி என்றாலே என்னவென்று தெரியாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மறைமுக தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். விவசாயிகள் கோரிக்கை வைக்கும் இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: