புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுக்கு பதில் ரூ.170: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுக்கு பதில் ரூ.170 வழங்கப்படுகிறது.  

குடும்ப அட்டைதாரர் வங்கிக் கணக்கில் ரூ.170 செலுத்தப்படுவதாக முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: