சென்னையில் காவல் சிறப்பு ரோந்து வாகனத்தின் மீது நடனமாடியவர் கைது

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் காவல் சிறப்பு ரோந்து வாகனத்தின் மீது நடனமாடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கார் டிரைவர் கோபால்(39) புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Stories: