புதுச்சேரி மாநிலத்தில் சபாக் திரைப்படத்துக்கு வரிவிலக்கு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் சபாக் திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களை தொடர்ந்து புதுச்சேரியிலும் சபாக் படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: