திண்டுக்கல் ரவுண்ட்ரோட்டில் உள்ள ராஜேநதிரா தியேட்டரில் தர்பார் திரையிடப்படாததால் ரஜினி ரசிகர்கள் ரகளை

திண்டுக்கல்: திண்டுக்கல் ரவுண்ட்ரோட்டில் உள்ள ராஜேநதிரா தியேட்டரில் தர்பார் திரையிடப்படாததால் ரஜினி ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். தியேட்டர் முன்யிருந்த பேனர்களை கிழித்து கூச்சலிட்ட ரசிகர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

Related Stories: