சென்னை ஐஐடியில் ரோபோட்டிக் ஆய்வகம் அமைக்க முன்னாள் மாணவர்கள் ரூ.1 கோடி நிதியுதவி

சென்னை: சென்னை ஐஐடியில் ரோபோட்டிக் ஆய்வகம் அமைக்க முன்னாள் மாணவர்கள் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர். ரோபோட்டிக் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் ஆய்வகத்தை அதிநவீன வசதிகளுடன் அமைக்க முன்னாள் மாணவர்கள் நிதியுதவி அளித்துள்ளது குரிசிப்பிடத்தக்கது.

Related Stories: