விழுப்புரம், கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலை அமைக்க ஐகோர்ட் இடைக்கால தடை

சென்னை: விழுப்புரம், கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலை அமைக்க ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. நிலம் கையாக்கப்படுத்துவதற்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரூ.6,451 செலவில் 148 கி.மீ. நீள சாலை அமைக்க அரசு திட்டமிட்டு இருந்தது.

Related Stories: