விசைப்படகு கவிழ்ந்து மண்டபத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் மாயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே விசைப்படகு கவிழ்ந்து மண்டபத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் மாயமாகியுள்ளார். இந்த விபத்தில் 3 மீனவர்கள் உயிர் தப்பினர்.

Related Stories: