கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக 2-ம் அலகில் மின்னுற்பத்தி நிறுத்தம்

கல்பாக்கம்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக 2-ம் அலகில் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 13-ம் தேதி வரை 220 மெ.வாட் உற்பத்தி நிறுத்தப்படுவதாக அணுமின் நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: