வளிமண்டலத்தில் வேக மாறுபாடு காரணமாக வடமாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டலத்தில் வேக மாறுபாடு காரணமாக வடமாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: