குழந்தைகள் ஆபாச படத்தை வர்த்தக ரீதியாக பதிவேற்றம், பதிவிறக்கம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை: ஏடிஜிபி ரவி பேட்டி

சென்னை: குழந்தைகள் ஆபாச படத்தை வர்த்தக ரீதியாக பதிவேற்றம், பதிவிறக்கம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை பெற்றுத்தரப்படும் என பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம், பதிவிறக்கம் தொடர்பாக மேலும் ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: