ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கடையின் வணிக சின்னத்தை பயன்படுத்த இடைக்காலத் தடை...ஐகோர்ட் உத்தரவு

சென்னை : ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கடையின் பெயர் மற்றும் வணிக சின்னத்தை மற்றவர்கள் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கடையின் உரிமையாளர் தொடர்ந்த வழக்கத்தில் உயர்நீதிமன்றம் கடையின் பெயர் மற்றும் வணிக சின்னத்தை மற்றவர்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

Related Stories: