சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு: கிராம் ரூ.3832-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து சவரன் ரூ.30,656-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை 2-வது நாளாக புதிய உச்சத்தில் உள்ளது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.3832-க்கு விற்பனை செய்யப்படடு வருகிறது. மேலும் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.51-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: