காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஓரிக்கை, செவிலிமேடு, பிள்ளையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து பெறுகிறது.

Related Stories: