சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்க 15000 போலீசார் பாதுகாப்பு

சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்க 15000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் இரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டை கொண்டாடகாவல்துறை அனுமதி அளித்துள்ளது.

Related Stories: