சென்னை பெசன்ட் நகரில் CAA-க்கு எதிராக கோலமிட்ட பெண்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் CAA-க்கு எதிராக கோலமிட்ட பெண்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்தித்து பேசினர். கைதான 5 பெண்கள் உள்பட 6 பேர் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

Related Stories: